Aadavarellam Aada Varalam
ஆடவரெல்லாம் ஆடவரலாம்
ஆடவரெல்லாம் ஆடவரலாம்
பாடல் உலகம் பாட வரலாம்
ஆடவரெல்லாம் ஆடவரலாம்
பாடல் உலகம் பாட வரலாம்
பாவையரெல்லாம் பாட வரலாம்
பாடும்பொழுதே பாடம் பெறலாம்
ஆடவரெல்லாம் ஆடவரலாம்
பாடல் உலகம் பாட வரலாம்
தேன் நிலவு தேயும்வரைக்கும்
தென்றல் அடித்து ஓயும்வரைக்கும்
சாயும் அழகு சாயும்வரைக்கும்
சேரவரலாம் தினம்வரலாம்
தென்றல் அடித்து ஓயும்வரைக்கும்
சாயும் அழகு சாயும்வரைக்கும்
சேரவரலாம் தினம்வரலாம்
பாவையரெல்லாம் பாட வரலாம்
பாடும்பொழுதே பாடம் பெறலாம்
பாடும்பொழுதே பாடம் பெறலாம்
ஆடவரெல்லாம் ஆடவரலாம்
பாடல் உலகம் பாட வரலாம்
பேசும் விழிகள் பேச வரலாம்
பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம்
பிஞ்சு முகத்தை கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம்
அள்ளி பூவில் மணம் பெறலாம்
பாவையரெல்லாம் பாட வரலாம்
பாடும்பொழுதே பாடம் பெறலாம்
ஆடவரெல்லாம் ஆடவரலாம்
பாடல் உலகம் பாட வரலாம்.