M: naan malarodu thaniyaaga yen ingu nindren
en maharani unai kaana ododi vanthen,
naan malarodu thaniyaaga yen ingu nindren
en maharani unai kaana ododi vanthen,
F: nee ilaamal yarodu uravada vanthen
un ilamaiku thunaiyaga thaniyaaga vanthen,
M: naan malarodu thaniyaaga yen ingu nindren
en maharani unai kaana ododi vanthen...
M: nee varugindra vazhi meethu yaar
unnai kandaar,
un valai konjum kaimeethu parisenna
thanthaar,
nee varugindra vazhi meethu yaar
unnai kandaar,
un malar koonthal alaipaaya avar
enna sonaar,
un vadivaana idhazh meethu suvai
enna thanthaar,
un malar koonthal alaipaaya avar
enna sonaar,
un vadivaana idhazh meethu suvai
enna thanthaar...
F: nee ilaamal yarodu uravada vanthen
un ilamaiku thunaiyaga thaniyaaga vanthen,
M: naan malarodu thaniyaaga yen ingu nindren
en maharani unai kaana ododi vanthen...
F: pon vandondru malarendru
mugathodu motha
naan valai konda kaiyaale
methuvaaga mooda,
pon vandondru malarendru
mugathodu motha
naan valai konda kaiyaale
methuvaaga mooda,
en karunkoonthal kalainthodi
megamgalaaga
naan bayanthodi vanthen unnidam
unmai koora,
en karunkoonthal kalainthodi
megamgalaaga
naan bayanthodi vanthen unnidam
unmai koora,
nee illamal yaarodu uravada
vanthen,
un ilamaiku thunaiyaga thaniyaaga
vanthen...
M: naan malarodu thaniyaaga yen ingu nindren
en maharani unai kaana ododi vanthen...
---------------------------------------------------------------------------------------------------------
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்,
நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்,
பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக
வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்,
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்.....
ஆ: நீ வருகின்ற வழி மீது யார்
உன்னை கண்டார்,
உன் வலை கொஞ்சும் கைமீது
பரிசென்ன தந்தார்,
நீ வருகின்ற வழி மீது யார்
உன்னை கண்டார்,
உன் வலை கொஞ்சும் கைமீது
பரிசென்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர்
என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை
என்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர்
என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை
என்ன தந்தார்,
பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக
வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்,
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்.....
பெ: பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத,
நான் வலை கொண்ட கையாலே
மெதுவாக மூட,
பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத,
நான் வலை கொண்ட கையாலே
மெதுவாக மூட,
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம்
உண்மை கூற,
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம்
உண்மை கூற,
நீ இல்லாமல் யாரோடு உறவாட
வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்....
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண
ஓடோடி வந்தேன்.....