M: kaalaiyum neeye maalaiyum neeye
F: aa….aa……aa….
M: kaalaiyum neeye maalaiyum neeye
kaatrum neeye kadalum neeye
kaalaiyum neeye maalaiyum neeye
kaatrum neeye kadalum neeye
kaalaiyum neeye maalaiyum neeye...
M: aalaiya manivaay osaiyum neeye….
F: aa……aa…..aa…….aa…..
M: aalaiya manivaai osaiyum nedye
arul vadivaagum deivamum neeye
kaalaiyum neeye maalaiyum neeye
kaatrum neeye kadalum neeye
kaalaiyum neeye maalaiyum neeye...
M: paalil vizhuntha pazhangalai pole
paruvam uruvam nirainthaval neeye
paalil vizhuntha pazhangalai pole
paruvam uruvam nirainthaval neeye
manadhil medai amaiththaval neeye
F: aa….aa……aa…..aa……aa…
M: aa…..aa……
F: aa….aa……aa…..aa……aa…
M: manadhil medai amaiththaval neeye
mangala naadagam aada vanthaaye
F: kaalaiyum neeye maalaiyum neeye
kaatrum neeye kadalum neeye
Both: kaalaiyum neeye maalaiyum neeye...
----------------------------------------------------------------------
ஆ: காலையும் நீயே மாலையும் நீயே
பெ: ஆ….ஆ……ஆ….
ஆ: காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே.....
ஆ: ஆலைய மணிவாய் ஓசையும் நீயே….
பெ: ஆ……ஆ…..ஆ…….ஆ…..
ஆ: ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே.....
ஆ: பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீயெ
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீய்யே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
பெ: ஆ….ஆ……ஆ…..ஆ……ஆ…
ஆ: ஆ…..ஆ……
பெ: ஆ….ஆ……ஆ…..ஆ……ஆ…
ஆ: மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே
பெ: காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
இருவரும்: காலையும் நீயே மாலையும் நீயே....