This Blog is to Facilitate People who love Singing Kareoke, to play the Original You Tube Video Clip and use the Original Lyrics below to Sing along and Practice.

"NO VIOLATION OF COPY RIGHTS INTENDED"

"EVERYTHING PUBLISHED HERE IN THIS BLOG, IS AVAILABLE IN THE PUBLIC DOMAIN THROUGH GOOGLE SEARCHES AND YOU TUBE SHARE IS USED FOR VIDEO UPLOADS."

If you Scroll Down to the Bottom of the Page you will find Lists of Hindi Playback Singers and a List of Hindi Movies to find the Song you are looking for. Happy Smuling

CLICK ON SINGERS NAME TO FIND ALL THEIR BLOGGED SONGS
Showing posts with label Kaatru Veliyidai Kannamma. Show all posts
Showing posts with label Kaatru Veliyidai Kannamma. Show all posts

Saturday, April 13, 2019

Kaatru Veliyidal Kannamma - Kappallotiya Tamizhan - Gemini Ganesan & Sav...





Kaatru Veliyidai Kannamma 


காற்று வெளியிடைக் கண்ணம்மா 
கண்ணம்மா 
aaaaa
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -

- அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் 
இதழ்களும்
அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் 
இதழ்களும்
நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் -
அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் 
இதழ்களும்

நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் - 

 

பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் -
பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் - 


எனை வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே!
எனை வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே!

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

 


நீயெனது இன்னுயிர் கண்ணம்மா!

aaaaaaaaaa. aaa. aaaa aaaaa aaaaa 

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா!
- எந்தநேரமும் நின்றனைப்போற்றுவேன் 

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! 


துயர் போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே -

என்றன்வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா

என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா

என்றன் வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா  


என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்


Kaatru Veliyidai Kannamma


kaatruveLiyidai kaNNamma - nindran
kaadhalai yeNNi kaLikkindren
kaatruveLiyidai kaNNamma- nindran
kaadhalai yeNNi kaLikkindren

amudhootrinai otha idhazhgaLum
nilavoori thadhumbum vizhigaLum
amudhootrinai otha idhazhgaLum
nilavoori thadhumbum vizhigaLum

pathu maatru ponnotha nin meniyum-
indha vaiyathil yaanuLa mattilum -
pathu maatru ponnotha nin meniyum-
indha vaiyathil yaanuLa mattilum  

yenaivetru ninaivindri thetriye - ingor
viNNavanaaga puriyume - indha

kaatruveLiyidai kaNNamma - nindran
 
kaadhalai yeNNi kaLikkindren
nee yenathinnuyir kaNNAmma - yendha
neramum nindranai potruven
-


thuyar poyina , poyina thunbangaL - ninai
ponnena konda pozhuthile -
thuyar poyina , poyina thunbangaL - ninaiponnena konda pozhuthile - 

yendran vaayinile amudhoorudhe
kaNNamma yendra per sollum pothile -

uyir theeyinile vaLar jothiye - nidran
sindhanaiye yendhan sithame- indha kaatru veliyidai

kaatruveLiyidai kaNNamma - nindran
kaadhalai yeNNi kaLikkindren