When I joined SMULE in September 2017, I knew many tunes but not the lyrics or timings. I started blogging the You Tube video from the Movies plus the Lyrics to Listen and practice before accepting and Joining invites. I now have 1000 songs in Hindi, Tamil, English,Telugu, Bengali, Malayalam and Assamese that I have blogged and have Sung on Smule, with many amazing singers. So Much fun as a Senior Citizen in my second innings. Wow.
******* PLEASE FEEL FREE TO MAKE USE OF THIS BLOG *******
This Blog is to Facilitate People who love Singing Kareoke, to play the Original You Tube Video Clip and use the Original Lyrics below to Sing along and Practice.
"NO VIOLATION OF COPY RIGHTS INTENDED"
"EVERYTHING PUBLISHED HERE IN THIS BLOG, IS AVAILABLE IN THE PUBLIC DOMAIN THROUGH GOOGLE SEARCHES AND YOU TUBE SHARE IS USED FOR VIDEO UPLOADS."
If you Scroll Down to the Bottom of the Page you will find Lists of Hindi Playback Singers and a List of Hindi Movies to find the Song you are looking for. Happy Smuling
CLICK ON SINGERS NAME TO FIND ALL THEIR BLOGGED SONGS
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன
மைவிழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே
புன்னகை விளைந்ததென்ன
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ. தருகின்ற மனதல்லவோ
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
கைவிரலாலே தொடுவதிலே
இந்த பூமுகம் சிவந்ததென்ன இரு கைகளினால் நீ முகம் மறைத்தால் இந்த வையகம் இருண்டதென்ன செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன ... மயக்கத்தை கொடுப்பதென்ன