ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
நள்ளிரவு துணையிருக்க
நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடை தளர்ந்து போனதென்ன
நள்ளிரவு துணையிருக்க
நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே
மனம் என் ஆசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே
மனம் என் ஆசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத
உன் மேனி தாராயோ
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடை தளர்ந்து போனதென்ன
நள்ளிரவு துணையிருக்க
நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே
மனம் என் ஆசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே
மனம் என் ஆசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத
உன் மேனி தாராயோ
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
மன்னவனின் தோளிரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும்
கண்சிவந்த வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும்
கண்சிவந்த வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில்
முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில்
முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக
மங்கை எந்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும்
கண்சிவந்த வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும்
கண்சிவந்த வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில்
முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில்
முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக