ஆண்- பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா, கொத்து மலர்க் கொடியா
ஹோய்.
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
ஆண் - கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
ஆண் - பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய்.
ஆண் - செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா
ஆண் - பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய்.
அஆஆஆலல்லலலா...
பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா, கொத்து மலர்க் கொடியா
ஹோய்.
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
பெண்- பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய்.
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
பெண் - வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா(2)
சொல்லாமல் சொல்லும் மொழியில் கோட்டை கட்டும் நாவலன்தானா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
ஹோய்.ஹோய்.ஹோய்.ஹோய்.
பெண் - பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
பெண் - மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா -
உள்ளம் வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா. ஓய்