F: ahahaa aaaaaaaaaaaaaaaa
M: aadaatha manamum aaduthey
aanantha geetham paaduthey
vaadaadha kaadhal inbamellaam
vaa vaa naam kaanalaam...
M: aadaatha manamum aaduthey
aanantha geetham paaduthey
vaadaadha kaadhal inbamellaam
vaa vaa naam kaanalaam
aadaatha manamum aaduthey...
F: aaaaaaaaaaaaaa
M: kovai kani pole idhal konjcum
en vaanamuthey,
F: paavai en nenjil puthu pan paadum aanalage
M: kovai kani pole idhal konjcum
en vaanamuthey
F: paavai en nenjil puthu pan paadum aanalage
M: ini vaanorum kaanaatha aananthame
F: ini vaanorum kaanaatha aananthame...
Both: aadaadha manamum aaduthey
aanantha geetham paaduthey
vaadaatha kaadhal inbamellaam
vaa vaa naam kaanalaam
aadaatha manamum aaduthey...
M: rojaa
F: ah!
M: puthu rojaa
F: mhum
M: azagu rojaa malar thaano ezil veesum
un kannangalo
F: paasam kondaadum kangal
paadaatha vandugalo
M: rojaa malar thaano ezil veesum
un kannangalo,
F: paasam kondaadum kangal
paadaatha vandugalo,
M: ini pesaamal kaanbom perinbame,
F: ini pesaamal kaanbom perinbame
Both: aadaatha manamum aaduthey
aanantha geetham paaduthey
vaadaatha kaadhal inbamellaam
vaa vaa naam kaanalaam...
aadaadha manamum aaduthey....
--------------------------------------------------------------------------------------
பெ: ஆ...அஹ.....ஆஆஆஆஆஆ......
ஆ: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே.....
பெ: ஆஆஆஆஆஆஅ.......
ஆ: கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பெ: பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
ஆ: கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பெ: பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
ஆ: இனி வானோரும் காணாத ஆனந்தமே
பெ: இனி வானோரும் காணாத ஆனந்தமே,
இருவரும்: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே.....
ஆ: ரோஜா
பெ: ஆ
ஆ: புது ரோஜா
பெ: ஹம்
ஆ: அழகு ரோஜா மலர்தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ,
பெ: பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ஆ: ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
பெ: பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ,
ஆ: இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
பெ: இனி பேசாமல் காண்போம் பேரின்பமே....
இருவரும்: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே.......