This Blog is to Facilitate People who love Singing Kareoke, to play the Original You Tube Video Clip and use the Original Lyrics below to Sing along and Practice.

"NO VIOLATION OF COPY RIGHTS INTENDED"

"EVERYTHING PUBLISHED HERE IN THIS BLOG, IS AVAILABLE IN THE PUBLIC DOMAIN THROUGH GOOGLE SEARCHES AND YOU TUBE SHARE IS USED FOR VIDEO UPLOADS."

If you Scroll Down to the Bottom of the Page you will find Lists of Hindi Playback Singers and a List of Hindi Movies to find the Song you are looking for. Happy Smuling

CLICK ON SINGERS NAME TO FIND ALL THEIR BLOGGED SONGS

Sunday, April 1, 2018

Kaatru Vandhal Talai Sayum



SINGERS : PBS & P SUSHEELA
LYRICS : KANNADAASAN.

kaaRRu vanthaal thalai saayum … naaNal
kaadhal vanthaal thalai saayum … naaNam
aaRRinilE karaipuraLum …veLLam
aasaiyilE karai puraLum …. uLLam
aadai thottu viLaiyaadum …thenRal
aasai thottu viLaiyaadum kaNgaL
oruvar mattum padippathuthaan … vEdham
iruvaraaga padikka sollum … kaadhal
kaaRRu vanthaal thalai saayum … naaNal
kaadhal vanthaal thalai saayum … naaNam

mazhai varumun vaanil Odum … mEgam
thirumaNathukku mun manadhil Odum… mOgam
Odi varum naadi varum uRavu koNda thEthi varum
uyir kalanthu sErnthu vidum… maanam
paadi varum paruva mugam pakkam vanthu ninRa mugam
paasaththOdu sErnthukoLvEn … naanum …naanum.. naanum
kaaRRu vanthaal thalai saayum … naaNal
kaadhal vanthaal thalai saayum … naaNam

anjchi anjchi nadanthu varum … annam
achchaththilE sivanthu vidum … kannam
ponggivarum vanjchi mugam gOpuraththu kalasamena
anthi veyil nEraththilE … minnum
minni varum nEraththilE mEni koNda paruvaththilE
poNNirunthaal thORRu vidum
… ponnum … uLLam…. thuLLum
kaaRRu vanthaal thalai saayum … naaNal
kaadhal vanthaal thalai saayum … naaNam

காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
ஆற்றினிலே கரைபுரளும் …வெள்ளம்
ஆசையிலே கரை புரளும் …. உள்ளம்
ஆடை தொட்டு விளையாடும் …தென்றல்
ஆசை தொட்டு விளையாடும் … கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம்
இருவராக படிக்க சொல்லும் … காதல்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
மழை வருமுன் வானில் ஓடும் … மேகம்
திருமணதுக்கு முன் மனதில் ஓடும்… மோகம்
ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்… மானம்
பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம்
பாசத்தோடு சேர்ந்துகொள்வேன் … நானும் …னானும்.. நானும்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் … கன்னம்
பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே … மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
பொண்ணிருந்தால் தோற்று விடும் … பொன்னும் … உள்ளம்…. துள்ளும்

காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்