Vaan Meethile Inba Thenmari Veesude
ஆ: வா....ன் மீதிலே.ஏஏஏஏ....
பெ: வா...ன் மீதிலேஏஏஏஏ.....
ஆ: வா...ன் மீதிலே..ஏஏ
இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
பெ: வா...ன் மீதிலேஏஏஏஏ.....
ஆ: வா...ன் மீதிலே..ஏஏ
இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
பெ: வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வண்ணம் சேர்க்கலா..மதே
வீசும் வெண்ணிலாவிலே
வா...ன் மீதிலே..ஏஏ
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதேஏஏ...
ஆ: சுகாதீபம் மேவும்
அனுராக கீதம்...ம்ம்ம்
ஸ்ருதியோடு பா...டும்
மதுவண்டு கேளா...ய்
பெ: சுகானந்த ஜீவிய..
கா....னம் இதேஏஏஏ
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வா...ன் மீதிலே..ஏஏ
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ
ஆ: வசந்தத்திலா...டும்
மலர் தென்றல் நீயே
மையல் கொண்டு நாடும்
தமிழ் தென்றல் நா..னே
பெ: நிஜந்தான் என் ஆருயிர்
நீ... வா....ழும் நா..ள்
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வா...ன் மீதிலே..ஏஏ
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ
ஆ: மனம் ஒன்று சேர்ந்தே
உறவா...டும் போ...து
மது உண்ணும் வண்டு
தனக்கேது ஈடு..
பெ: இமைக்கின்ற போகமும்
ஆ...கா...து..ஊஊ
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலா..மதே
வீசும் வெண்ணிலாவிலே
வா...ன் மீதிலே..ஏஏ
வா..ன் மீதிலே
இன்பத் தேன்மாரி பேயுதேஏஏஏ