Chorus:
Pattu mugaththu chutti penne
katti anaikkum intha kaigal
vattam adikkum vandu kangal
piththam anaiththum inba kathaigal
aahh..
Female:
Thulluvatho ilamai
theduvatho thanimai
thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum puthumai,
Female:
mel aadai neenthum
paal aadai meni,
neer aadaa odivaa
neer aadaa odivaa,
Female: vel aadum paarvai
thaalaatha pothu
nogaamal aadavaa
nogaamal aadavaa,
Female: thulluvatho ilamai
theduvatho thanimai,
alluvathey thiramai
athanaiyum puthumai,
Male:
hoi..paappaa
Chorus:
hoi..paappaa
Male:
hoi..paappaa
Chorus:
hoi..paappaa
Male:
then oorum paavai
poo medai thevai,
then oorum paavai
poo medai thevai,
naanaaga allavaa
naanaaga allavaa
theeratha thaagam
paadaatha raagam,
theeratha thaagam
paadaatha raagam
naalellaam sollava
naalellaam sollava,
Male:
thulluvatho ilamai
theduvatho thanimai,
alluvathey thiramai
athanaiyum puthumai,
Male:
hoi..baabpaa
Chorus:
hoi..baabpaa
Female:
kaanaatha kolam
nee kaanum neram
vaai pesa thondrumaa
vaai pesa thondrumaa,
Male:
aanodu penmai
aaraagum pothu
ver inbam vendumaa
ver inbam vendumaa,
Both:
thulluvatho ilamai
theduvatho thanimai
alluvathey thiramai
athanaiyum puthumai...
Male:
hoi..baabpaa
Chorus:
hoi..baabpaa...
------------------------------------------------------------
குழு: பட்டு முகத்து சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும் இந்த கைகள்
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் ஆ..
பெ: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,
பெ: மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
பெ: வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா,
பெ: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,
ஆ: ஹோய் .. பப்பா
குழு: ஹோய் .. பப்பா
ஆ: ஹோய் .. பப்பா
குழு: ஹோய் .. பப்பா
ஆ: தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
நானாக அள்ளவா நானாக அள்ளவா
தீராத தாகம் பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா,
ஆ: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை,
ஆ: ஹோய் ..பப்பா
குழு: ஹோய் ..பப்பா
பெ: காணாத கோலம் நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா
ஆ: ஆணோடு பெண்மை ஆறாகும் போது
வேர் இன்பம் வேண்டுமா,
வேர் இன்பம் வேண்டுமா,
இருவரும்: துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை.....
ஆ: ஹோய் பப்பா
குழு: ஹோய் பப்பா.........