அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அனுதினம் மாயா ஜாலத்தை போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அனுதினம் மாயா ஜாலத்தை போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
ஏதோ அறியேன் எழில் காவினிலே
இன்பொரு வீனா கானம் தான்
ஏதோ அறியேன் எழில் காவினிலே
இன்புறும் வீணாகானம் தான்
இனிதாய்தானே இசை மேவிடுதே
இதயத்தில் கோகில கீதம்
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
ஏதோ அறியேன் எழில் காவினிலே
இன்புறும் வீணாகானம் தான்
ஏதோ அறியேன் எழில் காவினிலே
இன்புறும் வீணாகானம் தான்
ஆஹா என்றே காண்பதும் யாவும்
ஆசையின் உதயம் இதானோ
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
இன்பொரு வீனா கானம் தான்
ஏதோ அறியேன் எழில் காவினிலே
இன்புறும் வீணாகானம் தான்
இனிதாய்தானே இசை மேவிடுதே
இதயத்தில் கோகில கீதம்
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
ஏதோ அறியேன் எழில் காவினிலே
இன்புறும் வீணாகானம் தான்
ஏதோ அறியேன் எழில் காவினிலே
இன்புறும் வீணாகானம் தான்
ஆஹா என்றே காண்பதும் யாவும்
ஆசையின் உதயம் இதானோ
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே
அமைதியில்லா தென் மனமே ...என் மனமே