This Blog is to Facilitate People who love Singing Kareoke, to play the Original You Tube Video Clip and use the Original Lyrics below to Sing along and Practice.

"NO VIOLATION OF COPY RIGHTS INTENDED"

"EVERYTHING PUBLISHED HERE IN THIS BLOG, IS AVAILABLE IN THE PUBLIC DOMAIN THROUGH GOOGLE SEARCHES AND YOU TUBE SHARE IS USED FOR VIDEO UPLOADS."

If you Scroll Down to the Bottom of the Page you will find Lists of Hindi Playback Singers and a List of Hindi Movies to find the Song you are looking for. Happy Smuling

CLICK ON SINGERS NAME TO FIND ALL THEIR BLOGGED SONGS

Saturday, March 20, 2021

ஆடலுடன் பாடலுடலை | Aadaludan Paadalai | T. M. Soundararajan,P. Susheela ...



Lyrics

பெ: ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே
தான் சுகம் சுகம் சுகம்,
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்...
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே
தான் சுகம் சுகம் சுகம்,
ஆ: ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம்
எண்ணம் வரும் வரும் வரும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாய்...
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம்
எண்ணம் வரும் வரும் வரும் ம் ம் ம்
இருவரும்: ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே
தான் சுகம் சுகம் சுகம்,
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம்
எண்ணம் வரும் வரும் வரும்,
ஆ: கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற,
தென்னை இளநீரின் பதமாக ஒன்று
நான் தரவா இதமாக,
ஹெ ஹெ ஹேய் ஹெ ஹெ ஹேய்,
ஆ: கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற,
தென்னை இளநீரின் பதமாக ஒன்று
நான் தரவா இதமாக,
ஹெ ஹெ ஹேய் ஹெ ஹெ ஹேய்,
பெ: செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற,
பங்கு பெற வரவா துணையாக
அஹ ஹாய் அஹ ஹாய் அஹ, ஹாய்ஈஈ,
பெ: செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
ஹெ ஹெ ஹேய் ஹெ ஹெ ஹேய்,
மன ஊஞ்சலின் மீது பூமாலை தூவிட
உரியவன் நீதானே,
இருவரும்: ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்,
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம்
எண்ணம் வரும் வரும் வரும்,
ஆ: கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
உ உ ஊ .உ உ ஊ... உ உ ஊ... ஹோய்
ஆ: கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
உ உ ஊ .உ உ ஊ... உ உ ஊ... ஹோய்
பெ: விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
ஒ ஒ ஓ ...ஒ ஒ ஓ ...ஒ ஒ ஓய்
பெ: விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
ஒ ஒ ஓ ...ஒ ஒ ஓய்
உன் பாதையில் நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு,
பெ: ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாய்
ஆ:: ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்
இருவரும்: ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்,
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...