This Blog is to Facilitate People who love Singing Kareoke, to play the Original You Tube Video Clip and use the Original Lyrics below to Sing along and Practice.

"NO VIOLATION OF COPY RIGHTS INTENDED"

"EVERYTHING PUBLISHED HERE IN THIS BLOG, IS AVAILABLE IN THE PUBLIC DOMAIN THROUGH GOOGLE SEARCHES AND YOU TUBE SHARE IS USED FOR VIDEO UPLOADS."

If you Scroll Down to the Bottom of the Page you will find Lists of Hindi Playback Singers and a List of Hindi Movies to find the Song you are looking for. Happy Smuling

CLICK ON SINGERS NAME TO FIND ALL THEIR BLOGGED SONGS

Monday, March 15, 2021

Ninaikkum Pothe Illarame Nallaram JANIYAA - Orchard Music


நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே

பயந்து ஓடி
வயலில் வீழ்ந்து
எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே
இனிக்குதா?


நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி
ஓ ஹோ
வயலில் வீழ்ந்து
ஆ ஹா
எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே
இனிக்குதா?


கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா?
கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா?

எனையும் காணாமல் 
தூங்காமல் இருவிழி
இருந்த அந்நாளை
என்னுள்ளம் மறக்குமா?
குறும்பு செய்து
பெண்கள் கையில்
பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே
இனிக்குதா?

 நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே

குறும்பு செய்து
ஆ ஹா
பெண்கள் கையில்
ஓ ஹோ
பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா?

வம்பு புரிந்தவர்
இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது
கணத்தினிலே
வம்பு புரிந்தவர்
இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது
கணத்தினிலே
மனசை வாயாடி
பெண்பாவை இழுக்குது
மயங்கி ஆணுள்ளம்
திண்டாடித் தவிக்குது
மகுடி முன்னே
நாகம் போலே
வசியமாகி
அன்பினால் இன்பமாய் ஆடுதே


நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே

மகுடி முன்னே
நாகம் போலே
வசியமாகி
அன்பினால் இன்பமாய் ஆடுதே ....