This Blog is to Facilitate People who love Singing Kareoke, to play the Original You Tube Video Clip and use the Original Lyrics below to Sing along and Practice.

"NO VIOLATION OF COPY RIGHTS INTENDED"

"EVERYTHING PUBLISHED HERE IN THIS BLOG, IS AVAILABLE IN THE PUBLIC DOMAIN THROUGH GOOGLE SEARCHES AND YOU TUBE SHARE IS USED FOR VIDEO UPLOADS."

If you Scroll Down to the Bottom of the Page you will find Lists of Hindi Playback Singers and a List of Hindi Movies to find the Song you are looking for. Happy Smuling

CLICK ON SINGERS NAME TO FIND ALL THEIR BLOGGED SONGS

Saturday, March 27, 2021

OH CHINNANCHIRU MALARAI … SINGERS, P SUSHEELA AND L R EASWARI …


ஓ... சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே
ஓ... சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே

சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே


ஓ...சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே

வண்ணப்புறா போல் மண்ணில் பிறந்தோம்
மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம்

வண்ணப்புறா போல் மண்ணில் பிறந்தோம்
மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம்
விண்ணில் பறந்தோம்

ஆ...

தூரம் தூரம் நம் பயணம் என்றாலும்
துணிவுடன் நாமே தொடர்ந்து செல்வோமே


தூரம் தூரம் நம் பயணம் என்றாலும்
துணிவுடன் நாமே தொடர்ந்து செல்வோமே
தொடர்ந்து செல்வோமே

சேர்ந்து வராமல் பிரிந்து விடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே


ஓ... சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே

புதுவிதமான உலகத்தில் நாமே
பொன்மயமான வீடமைப்போமே

புதுவிதமான உலகத்தில் நாமே...
பொன்மயமான வீடமைப்போமே

அஹஹா...

வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
காற்று வராமல் காத்திருப்போமே

அஹஹா...

வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
காற்று வராமல் காத்திருப்போமே
காத்திருப்போமே

பருவங்கள் மாறும் மறந்து விடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்தவிடாதே

ஓ...
சின்னஞ்சிறு மலரை
மறந்துவிடாதே