This Blog is to Facilitate People who love Singing Kareoke, to play the Original You Tube Video Clip and use the Original Lyrics below to Sing along and Practice.

"NO VIOLATION OF COPY RIGHTS INTENDED"

"EVERYTHING PUBLISHED HERE IN THIS BLOG, IS AVAILABLE IN THE PUBLIC DOMAIN THROUGH GOOGLE SEARCHES AND YOU TUBE SHARE IS USED FOR VIDEO UPLOADS."

If you Scroll Down to the Bottom of the Page you will find Lists of Hindi Playback Singers and a List of Hindi Movies to find the Song you are looking for. Happy Smuling

CLICK ON SINGERS NAME TO FIND ALL THEIR BLOGGED SONGS

Thursday, September 23, 2021

Naan Oru Sindhu Sindhu Bhairavi 1985 Ilaiyaraaja Vairamuthu K S ...

 

பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா

நான் ஒரு சிந்து 
காவடிச்சிந்து

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து 
ராகம் புரியவில்ல 
உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் 
சொந்தம் எதுவும் இல்ல 
அதை சொல்ல தெரியவில்ல 

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து 
ராகம் புரியவில்ல 
உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் 
சொந்தம் எதுவும் இல்ல 
அதை சொல்ல தெரியவில்ல 

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல


இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ  
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ 

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ.  
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ 

விதியோடு நான் ஆடும் விளையாட்டு பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு 

பாட்டு படிச்சா,   சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளையும், சங்கதி உண்டு 
கண்டு பிடி

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை 
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை.  அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை  
 
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே 
கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே

தலை எழுத்தென்ன 
என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன 
மொதல் எழுத்தென்ன 

சொல்லுங்களேன்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து 
ராகம் புரியவில்ல 
உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் 
சொந்தம் எதுவும் இல்ல 
அதை சொல்ல தெரியவில்ல 

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து 
ராகம் புரியவில்ல 
உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் 
சொந்தம் எதுவும் இல்ல 
அதை சொல்ல தெரியவில்ல 


Singer : K.S. Chithra

Music by : Ilayaraja

Female : Naan oru sindhu kaavadi sindhu
{ Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla
Thandhai irundhum thaayum irundhum
Sondham edhuvum illa adhai solla theriyavilla } (2)

Female : Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla

Female : { Illaadha uravuku ennenna pero
Naadodi paatuku thaai thandhai yaaro } (2)

Female : Vidhiyodu naan aadum velayaatu paaru
Velayaadha kaatuku vedha pottadhaaru
Paatu padicha sangadhi undu
En paatukullayum sangadhi undu kandu pidi…iii

Female : Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla

Female : { Pen kandru pasu thedi paarkindra velai
Amma-nu sollavum adhigaaram illai } (2)

Female : En vidhi appodhae therinjirundhaalae
Karbathil naanae karainjirupenae
Thalai ezhuthenna en modhal ezhuthenna
Thalai ezhuthenna modhal ezhuthenna sollungallen

Female : Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla
Thandhai irundhum thaayum irundhum
Sondham edhuvum illa adhai solla theriyavilla

Female : Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla